சிம்பு தனியா இல்ல, ஜாலியா தான் இருக்காரு? கொளுத்திப்போட்ட பிரபல நடிகர்
Silambarasan
Premji Amaren
Actors
Marriage
By Kathick
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து தொடர்ந்து பலவிதமான தகவல்கள் இணையத்தில் உலா வந்தாலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.
ஆனால், சிம்பிற்கு ஏற்ற பெண்ணை தேடி கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் நடிகர் சிம்பு அந்த நடிகையுடன் டேட்டிங் செய்து வருகிறார், இந்த நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என வதந்திகளுக்கு பஞ்சம் இல்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரேம்ஜி, நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம், அவர் தனியா இல்லை ஜாலியா தான் இருக்கிறார் என கூறிவிட்டார்.
பிரேம்ஜி ஜாலியாக கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..