இனி எல்லாத்துக்கும் ரெடி..பணத்துக்காக எல்லை மீறும் நடிகை..சோகத்தில் காதலன்
Gossip Today
Indian Actress
Tamil Actress
By Dhiviyarajan
சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நடிகை அரை டசனுக்கு மேல் படம் லைன் அப் வைத்துள்ளார்.

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு
கவர்ச்சியை காட்டாமல் இருந்து வந்த நடிகை சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். லிப் லாக் காட்சி எடுக்கும் போது பல டேக் வந்தாலும் கொஞ்சம் கூட தயங்காமல் இயக்குனர் கூறியவாறு நடித்து முடித்துள்ளார்.
முத்தக்காட்சியில் நடித்ததால் கடுப்பான நடிகையின் காதலர், இனி இப்படி நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்த நடிகை, அடுத்து நடிக்கவிருக்கும் படங்களில் கவர்ச்சியாக நடிப்பார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது