தனுஷுடன் எத்தனை முறை அது நடந்தது.. பிரபல நடிகையின் பதில்

Dhanush Malavika Mohanan
By Kathick Jan 16, 2023 04:41 AM GMT
Report
780 Shares

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாறன். இப்படம் படுதோல்வியை தழுவியது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் இதற்க்கு முன் நடித்திருந்தார். படங்களை விட இவர் தொடர்ந்து வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் அடிமை என்று சொல்லலாம்.

சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார் மாளவிகா. அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார்.

இதற்க்கு நடிகை மாளவிகா மோகனன் சிறப்பான பதிலடியும் சமூக வலைத்தளத்தில் கூறினார். மாளவிகாவின் ட்விட் கூட அப்போது செம வைரலானது. அந்த பதிவு தற்போது திடீரென ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த பதிவு..