புதிய கார் வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ... இத்தனை லட்சமா?

Tamil TV Shows
By Yathrika Jun 16, 2025 05:30 AM GMT
Report

அனுஸ்ரீ

தமிழ் சினிமாவில் டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா என ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.

ஒவ்வொருவருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அவர்களை சமூக வலைதளங்களில் பாலோ செய்பவர்களும் ஏராளம்-

தற்போது ஒரு பிரபல தொகுப்பாளினி புதிய கார் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கன்னட சினிமாவின் பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ... இத்தனை லட்சமா? | Popular Anchor Anusree Buys New Car

புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார், இது புதிய ஹைகிராஸ் ஹைப்ரிட் கார். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 32.58 லட்சும் என கூறப்படுகிறது.

புதிய கார் வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ... இத்தனை லட்சமா? | Popular Anchor Anusree Buys New Car