அட்ஜெஸ்ட்மெண்ட் வராததால் நடிகையை பழி வாங்கிய முன்னணி தமிழ் இயக்குனர், யார் தெரியுமா?

Tamil Cinema Gossip Today
By Tony Sep 01, 2024 07:30 AM GMT
Report

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்தளவிற்கு பல நடிகர், நடிகைகளை சுற்றி பல சர்ச்சைகள் சுழலும்.

அதிலும் சமீபத்தில் மலையாள சினிமாவில் ஏற்பட்ட மீடு சர்ச்சை பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில், சில வருடங்களுக்கு முன்பு முன்னணி இயக்குனர் ஒருவர் ஒரு நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்துள்ளார்.

அவர் மிக கோபமாக திட்டிவிட்டாராம், இதனால் கோபமான இயக்குனர் நடிகையை பாடல் காட்சியில் வெறும் லாங் ஷாட் மட்டும் வைத்து அங்கும் இங்கும் ஓட மட்டும் வைத்து பாடலை எடுத்தாராம்.

அதன் பிறகு அந்த நடிகை தெலுங்கு பக்கம் சென்று மிகப்பெரும் நடிகையாகி, தமிழில் ஒரு உச்ச நடிகர் படத்தில் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.