அட கமல்ஹாசன் பட நடிகை கமலினியா இது... அடையாளமே தெரியலையே
Tamil Actress
By Yathrika
நடிகை கமலினி
கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரசிகர்களிடம் மிகவும் பேவரெட். இந்த படத்தின் கதையை தாண்டி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
அது என்ன பாடல் என்றால் பார்த்த முதல் நாளே தான், இதில் கமல்-கமலினி கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக இருக்கும். இப்படத்திற்கு பிறகு கமலினி அதிகமாக படங்களே நடிக்கவில்லை, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் பார்க்க ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.
இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,
