கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல நட்சத்திர ஜோடி
Lavanya Tripathi
Varun Tej
By Yathrika
கர்ப்பம்
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், கார்-பைக் வாங்குவது, புதிய வீடு கட்டுவது என என்ன ஸ்பெஷல் விஷயம் வெளியிட்டாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களான சித்தார்த் மற்றும் கியாரா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள்.
அவர்களை தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி ஜோடிகளான வருண் தேஜ் மற்றும் லாவண்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்கள்.
இவர்கள் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்திருந்தனர்.
அழகிய புகைப்படத்துடன் வருண் லாவண்யா இந்த சந்தோஷ செய்தி வெளியிட வாழ்த்து குவிந்து வருகிறது.