அரைகுறை ஆடையில் ஆண்களுடன் 15 பெண்கள்! பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை..

கொரோனா காலகட்டத்தில் மது பார்ட்டி நடப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னை கானாத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடிகை ஒருவர் மது பார்ட்டியும், பெண்களை வைத்து ஆபாச நடனமாட வைத்து காசு பார்த்துள்ளார் ஒரு நடிகை. 15 ஆயிரம் ரூபாய் 30க்கும் மேற்பட்டவர்களை கானாத்தூர் போலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

எப்போது அந்த வீட்டில் மது விருந்து அளிப்பது வழக்கமாம். அப்படி அரைகுறை ஆடையில் மதுபோதையில் பெண்கள் தள்ளாடியபடி ஆண்களுடன் சேர்ந்து நடனமாடி கொண்டிருந்தனர். நடிகை கவிதா ஸ்ரீ என்பவர் தான் இந்த நடன மது பார்ட்டியை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. பின் அந்த பண்ணைவீட்டிற்கு விஏஓ அதிகாரி சீல் வைத்துள்ளார்.

இந்த பண்ணை வீட்டில் சினிமா ஷூட்டிங் எடுப்பது வழக்கமாம்.. இதைதான், ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து பார்ட்டி நடத்தி உள்ளனர்.. இதற்காக 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர்... இப்படி டிரிங்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு ஆணுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாம்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்