பிரபாஸுக்கு சொட்டை விழுந்ததா..புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை
Prabhas
By Tony
பிரபாஸ் இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி அடைந்த வெற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் பிரபாஸ் ஒரு ரசிகையுடன் சொட்டை தலையுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.
இதை பார்த்த எல்லோருக்கும் ஷாக் மற்றும் ஒட்டு மொத்த ரசிகர்களும் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.
ஆனால், சில நேரத்திற்கு பின்பு தான் தெரிந்தது அது எடிட் புகைப்படம் என்று..இதோ உண்மையாக புகைப்படம்..

