அனுஷ்காவை கழட்டிவிட்டு பிரபல பாலிவுட் நடிகையுடன் காதலில் பிரபாஸ்?

Tamil Cinema Marriage Prabhas
By Tony Nov 26, 2022 06:25 AM GMT
Report

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியும் நடிகராகவிட்டார் பிரபாஸ். அதை தொடர்ந்து இவருடைய படங்கள் எல்லாம் பேன் இந்தியா படங்களாகவே ரிலிஸாகி வருகின்றது.

இந்நிலையில் பிரபாஸ் நடிகை அனுஷ்காவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் கசிந்தது, அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அவை காலப்போக்கில் ப்ரேக் அப் ஆகி அவரவர் வேலைகளில் பிஸியாகினார்கள்.

அனுஷ்காவை கழட்டிவிட்டு பிரபல பாலிவுட் நடிகையுடன் காதலில் பிரபாஸ்? | Prabhas Dating With Kirti Sanon

பிரபாஸ் புது காதல்

தற்போது பிரபாஸ் அடிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்தி சனோன் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஒட்டு மொத்த பாலிவுட் மீடியாக்களும் கூறி வருகின்றனர்.