ராசியில்லா நடிகர் என்ற பெயர்!! பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்ட பெண்!!! வைரலாகும் வீடியோ..

Baahubali: The Beginning Gossip Today Prabhas
By Edward Oct 03, 2023 01:48 PM GMT
Report

பாகுபலி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பிரபாஸ்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் கொடுத்த மிகப்பெரிய வசூல், ஹிட்டிற்கு பின் அடுத்தடுத்த பிளாப் படங்களை கொடுத்திருக்கிறார். இதன்பின் சலார் படத்தில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகை அவரது கன்னத்தில் பளார் விட்ட வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

புகைப்படம் எடுக்க சென்ற ரசிகை திடீரென போட்டோ எடுத்தப்பின் அவரது கன்னத்தில் பளார் விட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.