6 நடிகைகளை ஏமாற்றிய நடிகர் பிரபுதேவா.. இது எப்போ

Prabhu Deva
By Kathick Jul 23, 2022 05:47 AM GMT
Report

நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மைடியர் பூதம்.

இப்படத்தை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் பகிரா. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு நாயகிகள் நடிக்கின்றனர்.

இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல் பேசப்பட்டு வருகிறது.