சூப்பர் ஸ்டாரா? தெரித்து ஓடிய நடிகர் பிரபு.. கன்னத்தில் அடித்த நாசர்
prabhu
superstar
jyothika
chandramukhi
rajinikanth
vijayakumar
pvasu
Nasser
By Edward
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடித்த படங்கள் ஒரு வருடம் கூட தியேட்டரில் ஓடியது என்று கூறக்கேட்டிருப்போம். அப்படி வெளியாகி சக்கைபோடு போட்ட படம் சந்திரமுகி.
முன்னணி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த அப்படத்தின் ஒரு காட்சியில் என்னால் நடிக்க முடியாது என்று இயக்குனர் வாசுவிடம் கூறியுள்ளார் பிரபு. சூப்பர் ஸ்டாரை வீட்டினை விட்டு வெளியே போக சொல்ல அடித்து அனுப்பும் காட்சிதான் அது.
அதில் பிரபு நடிக்க முடியாது எப்படி சூப்பர் ஸ்டாரை அடிப்பேன் என்று காட்டமாக கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து விஜயகுமாரும் முடியாது என கூற நடிகர் நாசர் நான் நடிக்கவா? என்று கேட்டு அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார். இதை சமீபத்தில் நாசர் ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார்.