இவருக்கு எதுக்கு சோறு போடுற.... அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர், பிரதீப் வேதனை
Bigg Boss
Pradeep Anthony
By Yathrika
பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆனவர் பிரதீப் ஆண்டனி. அருவி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து பின் வாள் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசையில் வந்தவர் இப்போது தான் அதற்கான பயணத்தில் உள்ளாராம்.
இவர் ஒரு படத்தில் துணை நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் போது பசி எடுக்க சாப்பிட சென்றுள்ளார்.
புரொடக்ஷன் அசிஸ்டென்ட் வாருங்கள் என்று சோறு போட அழைக்க தயாரிப்பாளர் வந்து இவனுக்கு எல்லாம் எதற்கு சாப்பாடு போடுற என அசிங்கப்படுத்தினாராம்.
இதனை ஒரு பேட்டியில் பிரதீப் கூறி வருத்தப்பட்டுள்ளார்.