3 நிமிஷம் தான் உனக்கு டைம்!! பிரதீப் ரங்கநாதனை அசிங்கப்படுத்திய நடிகை கயடு லோஹர்..
Viral Video
Pradeep Ranganathan
By Edward
Dragon Promo
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் LIK படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
இப்படத்தின் புதுமுக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனை வித்தியாசமான வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் கயாடு லோஹருடன் இணைந்து ரூயட் சாங் ட்ரீம் லொகேஷனில் பாடவுள்ள நிலையில், இப்பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கயடு லோஹர்
இப்பாடலுக்கான பிரமோ வீடியோவில், பிரதீப் ரங்கநாதனிடம் கயாடு லோஹர், உனக்கு 3 நிமிஷம் தான் டைம் அதற்குள் உன் ட்ரீம் சாங்கை முடித்துவிடு என்று கூறியிருக்கிறார்.
இதை நெட்டிசன்கள் பார்த்து டவுள் மீனிங் வசனமாக இருக்கே என்று கலாய்த்து வருகிறார்கள்.