'ஊ சொல்றியா' பாட்டுக்கு ஆடுற வயசா இது.. அம்மா நடிகையின் மோசமான டான்ஸ் வீடியோ

dance Pragathi Mahavadi item song O solriya mama
By Parthiban.A Jan 19, 2022 10:40 AM GMT
Report

தற்போது புஷ்பா படத்தில் வரும் 'ஊ சொல்றியா மாமா' பாடல் தான் இணையத்தில் படு ஹிட். அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க பிரபலங்கள் வீடியோ வெளியிட்டுவிட்டனர். அவை தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகவும் செய்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் தெலுங்கு சினிமாவில் அம்மா நடிகையாக வலம் வரும் பிரகதி அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சமந்தா போலவே அவரும் பாடலுக்கு தகுந்தாற்போல ஆடி இருக்கிறார்.

இந்த வயசில் இப்படியா ஆடுறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..