கர்ப்பமாக இருக்கும்போது இதெல்லாம் தேவையா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பிரணிதா
Pranitha Subhash
Pregnancy
By Kathick
கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இதன்பின், சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகிவிட்டார். மேலும் சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக, கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் நடனம் ஆடி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..