நீச்சல்குள வீடியோவை வெளியிட்ட கார்த்தி பட நடிகை.. திருமணமான பிறகும் இப்படி ஒரு செயலா?
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் 2011 -ம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பிரணிதா கார்த்தியின் "சகுனி" திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இவர் 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது பிரணிதா பிரபல மலையாள நடிகர் திலிப்பின் 148 படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

வீடியோ
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரணிதா, நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணமான பிறகு கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி வந்த இவர் திடீரென மீண்டும் கிளாமர் ரூட்க்கு சென்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ.