ஜனநாயகன் ப்ரீ புக்கிங் விவரம்.. இதுவரை எவ்வளவு கோடி வசூல் தெரியுமா

Vijay Box office JanaNayagan
By Kathick Dec 22, 2025 08:30 AM GMT
Report

விஜய்யின் ஜனநாயகன் படம் வருகிற 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே இரண்டாவது முறையாக நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் ப்ரீ புக்கிங் விவரம்.. இதுவரை எவ்வளவு கோடி வசூல் தெரியுமா | Pre Booking Of Jananayagan Movie

ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் மட்டுமே ரூ. 3.8 கோடி வசூல் வந்துள்ளது.

ரிலீஸுக்கு முன்பாக முன்பதிவில் மாபெரும் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.