வேறவழியே இல்லாமல் லிப்லாக் காட்சியில் நடிப்பேன்!! இயக்குனரால் கஷ்டப்பட்ட சீரியல் நடிகை ப்ரீத்தி..
Serials
Gossip Today
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக சீரியல்களில் நடக்கும் பிரச்சனைகளை குறித்து பேசி வருகிறார்கள். அப்படி நடிகை ப்ரீத்தி சர்மா தான் நடிக்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் வரம்பு மீறுவதாக கூறியிருக்கிறார்.
குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் லிப்லாக் காட்சிகள் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது. இயக்குனர்களிடம் இதுபற்றி கூறி இது அவசியமா என்றும் தவிர்க்கவும் பார்ப்போம்.
ஆனால், தனிப்பட்ட சினிமா வாழ்க்கைக்காகவும் கேரியருக்காகவும் இதையெல்லாம் சகித்துக்கொண்டு இயக்குனர்கள் சொல்வதை செய்தாகவேண்டும்.
லிப்லாக்கில் நடிப்பதை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால், ஷூட்டிங்கில் படபடப்பாகவும் கூச்சமாகவும் வெட்கமாகவும் தான் இருக்கும். எல்லாம் தாண்டி அந்த காட்சியில் நடித்து கொடுப்போம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ப்ரீத்தி சர்மா.