பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமானாரா போட்டியாளார்!! வெடிக்கும் சர்ச்சை
Bigg Boss
By Dhiviyarajan
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அதனால் தான் இந்த நிகழ்ச்சியை கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எல்லாம் மொழிகளில் ஒளிபரப்ப செய்யபடுகிறது.

இமானின் குற்றச்சாட்டு, சிவகார்த்திகேயன் குடும்பத்தில் நடந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..
தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஹிந்தியில் தற்போது 17ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ஹிந்தி நடிகை அங்கிதா லோகன்டே மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் விக்கி ஜெயின் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் நடிகை அங்கிதா லோகன்டே பிக் பாஸ் வீட்டில் pregnancy டெஸ்ட் எடுத்துள்ளேன் அதற்கான ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.