கர்ப்பமாக இருக்கும் லாவண்யா திரிபாதி.. Vacation முடிந்து விமான நிலையத்திற்கு கணவருடன் வந்த நடிகை

Lavanya Tripathi
By Kathick Jul 26, 2025 03:30 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் வெளிவந்த Andala Rakshasi எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் தமிழில் சசிகுமார் நடித்த பிரமன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

கர்ப்பமாக இருக்கும் லாவண்யா திரிபாதி.. Vacation முடிந்து விமான நிலையத்திற்கு கணவருடன் வந்த நடிகை | Pregnant Lavanya Tripathi At Airport With Husband

தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தெலுங்கு நடிகர் வருண் தேஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் பிசியாக நடித்து வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் லாவண்யா திரிபாதி.. Vacation முடிந்து விமான நிலையத்திற்கு கணவருடன் வந்த நடிகை | Pregnant Lavanya Tripathi At Airport With Husband

தற்போது லாவண்யா திரிபாதி கர்ப்பமாக இருக்கும் நிலையில் மொத்த குடும்பமும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில் லாவண்யா திரிபாதி தன் கணவர் உடன் சமீபத்தில் Vacation சென்றுள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் லாவண்யா திரிபாதி.. Vacation முடிந்து விமான நிலையத்திற்கு கணவருடன் வந்த நடிகை | Pregnant Lavanya Tripathi At Airport With Husband

Vacation-ஐ முடித்துவிட்டு இருவரும் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். அப்போது ஏர்போர்ட்டுக்கு ஜோடியாக இருவரும் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ..