பெரிய மனுஷன் செய்ற வேலையா இது! சங்கர் மகளை பார்த்து வாய்ப்பிளக்கும் நடிகர்..
shankar
premji
tamilactress
viruman
aditishankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பல கோடி வசூலை கொடுத்து சூப்பர்ஹிட் கொடுத்து வருகிறார். முதல் மகளை திருமணம் செய்து கொடுத்த சங்கர் இரண்டாம் மகள் அதிதி சங்கரை சினிமாவில் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
நடிகர் கார்த்திக்குடன் விருமன் படத்தில் நடித்து வரும் அதிதி சமீபத்தில் க்ளாமர் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவிக்கிறார்களோ இல்லையோ ஒரு நடிகர் மட்டும் விடாது வாய்ப்பிளக்கும் கிஃப் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் அதிதியை பார்த்து ஷாக்காகி ரியாக்ஷன் கொடுத்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) January 7, 2022