முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி தந்தையானார்.. மனைவியின் வளைகாப்பு ஸ்டில்ஸ்!
Premji Amaren
Viral Photos
Tamil Actors
By Bhavya
பிரேம்ஜி
பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகன், இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு தம்பி என்ற அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் பிரேம்ஜி அமரன்.
வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார். மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600 028, மாநாடு ஆகிய மாஸ் படங்களில் நடித்துள்ளார்.
45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்த பிரேம்ஜிக்கும் சேலத்தை சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜுன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
வளைகாப்பு ஸ்டில்ஸ்!
தற்போது பிரேம்ஜி மனைவி இந்து கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு விமர்சையாக நடந்து இருக்கிறது. இந்த விழாவில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். போட்டோஸ் இதோ,