நம்ம குடும்பத்துக்கு தேவையா! சங்கர் மகளையும் விட்டுவைக்காத நடிகர்
daughter
shankar
premji
tamilactress
aditishankar
By Edward
காமெடிக்கு பேர் போன நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக பாடகராகவும் நடிகராகவும் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருபவர் பிரேம்ஜி அமரன்.
சமீபத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.42 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் படங்களில் நடித்து வருகிறார். பலர் அவரிடம் எப்போது திருமணம் என்று கேட்கும் அளவிற்கு ஆளாகியுள்ளார். தற்போது நடிகைகள் போடும் புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளக்கும் மீம்ஸை போட்டு வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகளான அதிதி சங்கர் புகைப்படத்திற்கு ஜொல்லுவிட்டு வாய்ப்பிளந்துள்ளார். இதனை பலர் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சார் என்று கூறி வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) December 29, 2021