சிவா தம்பி! இனிமே கதைனு எதையும் தூக்கிட்டு வந்துடாதே! கலாய்த்த பிரேம்ஜி..
simbu
rajinikanth
premji
venkatprabhu
siruthaisiva
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு பிடித்தமானவர்களுக்கு எதாவதொரு அதிர்ச்சி கொடுத்து மகிழ்விப்பார். அப்படி தன்னை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் கொடுத்த சிறுத்தை சிவாவை நேரில் சந்தித்ததோடு தங்க செயினை பரிசாக அணிவித்துள்ளார்.
அண்ணாத்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுத்தது என்று கூறினாலும் விமர்சனம் ரீதியாக இன்னும் கேலி செய்து தான் வருகிறார்கள். அப்படி இந்த செய்தியை கேட்ட காமெடி நடிகர் ப்ரேம்ஜி, சிம்பு பெயரை பதிவிட்டு தலைவா என் அண்ணன் வெங்கட் பிரபுவை வீட்டில் சந்திப்பீர்களா? என்று கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலர் 75 கோடி வாங்கினீங்க இதைக்கூட பண்ண மாட்டீங்களா சிம்பு என்று கூறி வருகிறார்கள்.
My dear thalaiva @SilambarasanTR_ shall I send my brother @vp_offl house address ? ?????? pic.twitter.com/JuKAFgumMG
— PREMGI (@Premgiamaren) December 10, 2021