ப்ரியா - அட்லீ ஜோடியாக இருக்கும் ட்ரெண்டி ஸ்டில்ஸ்.. ஆளே மாறிட்டாங்களே!
Atlee Kumar
Viral Photos
Tamil Directors
By Bhavya
ப்ரியா அட்லீ
தமிழ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு வந்து கலக்கியவர் ப்ரியா அட்லீ.
சில படங்களே நடித்தவர் பின் இயக்குநர் அட்லீயை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் ப்ரியா நடிக்க வரவில்லை, ஆனால் தனது கணவரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்.
அண்மையில் புதிய தொழிலையும் தொடங்கியுள்ள ப்ரியா தற்போது தனது கணவர் அட்லீயுடன் எடுத்துக்கொண்ட சில ட்ரெண்டி புகைப்படங்கள் இதோ,


