தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டேன், பொது இடத்திலே புலம்பிய ப்ரியா பவானி ஷங்கர்

Priya Bhavani Shankar
By Tony May 15, 2022 04:30 AM GMT
Report

 ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வருக் நடிகை.

இவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் கிடப்பில் உள்ளது. அதோடு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 அதில் 'நான் வாழ்க்கையில் தவறான ஆள் ஒருவரை தேர்ந்தெடுத்தேன், அதனால் மிகவும் கஷ்டப்பட்டேன்' என கூறியுள்ளார். அவர் கண்டிப்பாக அந்த பிக்பாஸ் பிரபலம் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.