அந்த மாதிரியான மோகம்!! பிரேக் அப்க்கு பின் புதிய காதலரை பிடித்த பிரியா பவானி ஷங்கர்
செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார்.
இதையடுத்து 2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது பிரியா பவானி ஷங்கர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கு ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பிரியா பவானி குறித்து யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர் பள்ளியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். மூன்று வருடம் கல்லூரியில் படிக்கும் வரை நெருங்கி பழகினேன். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டோம். ஆனால் அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஒரு நாள் என்னுடைய காதலன் நம்ப பிரேக் அப் செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றான். நம்ப கூடாதவன நம்பிட்டேனே என புலம்பினேன். அதன் பின்னரும் என்னுடைய காதல் மோகம் விடவில்லை. அதனால் வேல் ராஜை புடித்துவிட்டேன். இவரை உண்மையில் திருமணம் செய்துகொள்வேன் என்று பிரியா பவானி கூறியதாக பயில்வான் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.