சிங்கம், யானைன்னு வேட்டையாடும் நடிகை! விட்டா டைனோசர் படத்தையும் விடமாட்டாங்களோ

Priya Bhavani Shankar Indian Actress Thiruchitrambalam Yaanai
By Edward Jul 03, 2022 06:38 PM GMT
Report

சினிமாவில் தனக்கு பிடித்த ராசி அல்லது பேர் போன ஊரோ அல்லது கதாபாத்திரமோ அதை வைத்து நடிக்கவும் இயக்கவும் செய்வது சிலரின் வாடிக்கான ப்ன்று. அப்படி சைக்கோ படத்தினை வைத்து பேர் போனவர் மிஸ்கின், கிராமத்து வீரத்தை வைத்து இயக்குவதில் பேர் போனவர் இயக்குனர் ஹரி.

இப்படி தனக்கென ஒரு அத்யாத்தை சினிமாவில் உருவாக்கியவர்கள் ஒரு நடிகையும் இடம் பெற்றுள்ளார். தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் சீரியல் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த சீரியலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அவர் கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். இதன்பின் கதாநாயகியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பின் மான்ஸ்டர், யானை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார், இதை வைத்து சிலர் அம்மணி ஒரே விலங்கு படமாவே நடிக்கிறாங்களே அனிமல்ன்னா ரொம்ப இஷ்டமோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Gallery