வெறும் சட்டை மட்டும் அணிந்து போஸ்!! சன்பாத் எடுக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்..
Priya Bhavani Shankar
By Jai
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
தற்போது பல படங்களில் கமிட்டாகி நடிப்பதோடு, காதலருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று ஊர்சுற்றியும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், உடற்பயிற்சிக்கு நான் சென்ற இடத்தில் ஒரு நபரை ஒன்றரை வருடமாக சைட் அடித்தேன் என்றும் ஒரு 10 முறைதான் பார்த்திப்பேன் என்றும் கூறினார்.
காதலர் இருக்கும் போது இப்படி ஒரு
பதிலை கூறிய பிரியா, தற்போது காதலருடன்
வெளிநாட்டு அவுட்டிங் சென்றிருக்கிறார். அங்கு வெறும்
சட்டை மட்டும் அணிந்து சன் பாத் எடுக்கும்
புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

