நடிகை பிரியா பவானி சங்கரா இது!! ரசிகர்களை மயக்கும் கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் சீரியலில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று குடும்பபாங்கான நடிகை என்ற பெயரை எடுத்தார். அதன்மூலம் வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், பொம்மை, ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலணி 2 உள்ளிட்ட பல படங்களை கையிருப்பில் வைத்துள்ளார். சமீபத்தில் தான் காதலித்த காதலருடன் புது ஈசிஆர் பங்களாவில் குடியேறியிருந்தார்.
தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வந்த பிரியா பவானி சங்கர் ரசிகர்களை மயக்கும் புது லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

