இசை மழையில் நனைய தயாரா!!! காதலருடன் பாட்டு பாடி கொண்டாடிய பிரியா பவானி சங்கர்...

Priya Bhavani Shankar Pathu Thala
By Edward Apr 29, 2023 03:59 PM GMT
Report

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக வளர்ச்சி பெற்றவர் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த பிரியா பவானி, வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பத்து தல படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா, ராஜ்வேல் என்பவரை காதலித்து புது பங்களாவில் செட்டிலாகியிருக்கிறார்.

தற்போது காதலருடன் பாட்டு பாடி அசத்தியிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery