என்ன சிம்ரன் இதெல்லாம்? 53 வயது நடிகருடன் அப்படி ஒரு காட்சியில் பிரியா பவானி ஷங்கர்
Priya Bhavani Shankar
By Parthiban.A
நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஹீரோயின்கள் உடன் அப்படி நடிப்பார் அவர். படங்களின் காட்சிகளும் அதற்கு தகுந்தாற்போலவே இருக்கும்.
தற்போது எஸ்ஜே சூர்யா நடித்து இருக்கும் பொம்மை படத்தின் ட்ரைலர் வெளிவந்து இருக்கிறது. அதில் அவர் பொம்மைகள் உடன் பேசும் நபர் போல நடித்து இருக்கிறார்.

ஹீரோயினாக பிரியா பவானி ஷங்கர் தான். அவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து இருப்பார். அவர் தற்போது எஸ்ஜே சூர்யா உடன் லிப் லாக் காட்சியில் நடித்து இருக்கிறார். அது ட்ரைலரில் காட்டப்பட்டு இருக்கிறது.
பிரியா பவானி ஷங்கரையும் இப்படி ஆகிவிட்டார்களே என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.