காதலர் இருக்கும்போதே அந்த நபரை சைட் அடித்த பிரியா நடிகை!! ஒன்றரை வருட ரகசியம்..

Priya Bhavani Shankar Tamil Actress Actress
By Edward Oct 02, 2023 03:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடிப்பதோடு, காதலருடன் வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று ஊர்சுற்றியும் வருகிறார்.

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், உடற்பயிற்சிக்கு நான் சென்ற இடத்தில் ஒரு நபரை ஒன்றரை வருடமாக சைட் அடித்தேன் என்றும் ஒரு 10 முறைதான் பார்த்திப்பேன்.

காதலர் இருக்கும்போதே அந்த நபரை சைட் அடித்த பிரியா நடிகை!! ஒன்றரை வருட ரகசியம்.. | Priya Bhavani Shankar One Side On Gym Person

அவரிடம் நானும் பேசவில்லை, அவரும் என்னிடம் பேசவில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பின் ஒரு வருடம் கழித்து நான் வேறொரு உடற்பயிற்சி கூடத்திற்கு சேர்ந்துவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரியா பவானி சங்கர் ராஜ்வேலு என்பவரை பல வருடமாக காதலித்து வரும் நிலையில் இப்படி அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் ஷாக் கொடுத்துள்ளது.