சைஸ் கேட்ட ரசிகர், வெட்கி தலைக்குனியும் படி பதில் சொன்ன ப்ரியா பவானி ஷங்கர்
priya bhavani shankar
By Tony
ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கின்றது.
இந்நிலையில் ப்ரியா எப்போதும் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பல போட்டோஷுட் வீடியோக்களை வெளியிடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்ட போது, அவருக்கு பல விதமான கமெண்ட்ஸ் வந்தது.
அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்க உள்ளாடை சைஸ் என்ன?’ என்று கேட்க, அதற்கு மிக வெளிப்படையாக ப்ரியா பதில் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு மட்டும் வித்தியாசமாக கிடைக்கவில்லை, எல்லா பெண்களுக்கு உள்ளது தான்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.