படு கவர்ச்சியான உடையில் பிரியா வாரியர்.. வாய்பிளக்கும் இளசுகள்
Indian Actress
Viral Photos
Actress
By Dhiviyarajan
கண் அசைவால் ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களை வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.
கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சில காரணத்தால் அந்த படம் வெளியாக வில்லை.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியர் அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட கார்ஜியஸ் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.