நீச்சல் குளத்தில் அந்த ஆடை அணிந்து குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்..இதோ

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 16, 2023 10:00 PM GMT
Report

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர்.

அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.

நீச்சல் குளத்தில் அந்த ஆடை அணிந்து குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா வாரியர்..இதோ | Priya Prakash Varrier Latest Photos

இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள். அதுக்கு காரணமே அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தான்.

தற்போது பிரியா வாரியர் நீச்சல் குளத்தில் சேலை அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.