ரூம் குள்ள யாருமா..! ஆண் நண்பருடன் ஒரே அறையில் ஒரே கலாட்டா..
love
selfie
boy friend
viral photo
dating
priya praksh warrier
By Kathick
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு காதல் காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இதனால் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
அதன்படி சமீபத்தில் கூட தெலுங்கில் இவர் நடித்த படம் ஒன்று வெளியானது. மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தொடர்ந்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நடிகை பிரியா தற்போது அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் புகைப்படத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆம், ஒரு ரூம் உள்ளே, ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், யாருடா நீ, இந்த ரூம் குள்ள இருக்கா..? என்று கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்
