பில்லுமணி நீங்களா இது! நடிகை பிரியா மணியை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..

paruthiveeran priyamani tamilactress pillumani
By Edward Feb 16, 2022 05:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அறிமுகப்படுத்தி கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருதினை பெற்று தமிழ்,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

தற்போது ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்காமல் வெப் தொடரிலும், நிகழ்ச்சி நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் உடல் எடையை படுமோசமாக குறைத்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.