அத வச்சி என்ன பாடி ஷேமிங் பண்றாங்க, நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன்..வெளிப்படையாக பேசிய பிரியாமணி

Priyamani Indian Actress Jawan Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 12, 2023 12:45 PM GMT
Report

கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் ன் நடிகை பிரியாமணி.

சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.தற்போது ரசிகர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அத வச்சி என்ன பாடி ஷேமிங் பண்றாங்க, நான் நல்லா ஹாட்டா தான் இருக்கேன்..வெளிப்படையாக பேசிய பிரியாமணி | Priyamani Talk About Body Shaming

படு மோசமான படுக்கையறை காட்சியில் அம்மு அபிராமி.. ரசிகர்கள் ஷாக்

படு மோசமான படுக்கையறை காட்சியில் அம்மு அபிராமி.. ரசிகர்கள் ஷாக்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியாமணி பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் சினிமாவில் இன்னும் நடித்து வர காரணம் என்னுடைய கணவர். அவரால் தான் நடிகையாக வலம் வர முடிகிறது..

எனக்கு இப்போது 39 வயது ஆகிறது, அடுத்தாண்டு 40 வயது ஆகிவிடும் என்னை ஆன்ட்டி என கிண்டல் செய்தாலும் அல்லது பாடி சேமிங் செய்தாலும் அதை பற்றி எல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. நான் 39 வயதிலும் ஹாட்டாக தான் இருக்கிறேன் என்று பிரியா மணி கூறியுள்ளார்.