நடிகை முன் விஜய்யை அசிங்கப்படுத்திய vj பிரியங்கா.. வைரல் வீடியோ..
சின்னத்திரை தொகுப்பாளினியாக பிரபலமாகி பல லட்ச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் வந்தார்.
அதன்பின்பும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நடிகர் ராஜுவை வைத்து ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்கள் ஸ்டார் விஜய்.
நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது, அவருடைய படத்தின் ஹீரோக்களின் கதாபாத்திரங்களின் விஜய் டிவி-யின் நகைச்சுவையாளர்கள் வேடமிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.
அப்போது தலைவா படத்தில் வரும் விஜய் போல KPY யோகி வேடமிட்டு வந்தார். அவர் விஜய் கேட்பிற்கு ரஜினிகாந்தின் விக் அணிந்திருந்ததை பார்த்த பிரியங்கா, விஜய் சார் விக் எங்கடா, நீ அணிந்திருப்பது ரஜினி சார் விக் என கிண்டலாக கூறியுள்ளார்.
இதை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் ரஜினி விஜய் ரசிகர்கள் இதை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Exclusive !
— Dinu | DARK DEVIL (@Dinu_Akshiii) July 31, 2022
Universal Troll material @actorvijay for a reason.
Credits : Hotstar #AK61 pic.twitter.com/ULxcwhX0KA