என்னது ஒரு நெக்லஸ் இத்தனை கோடியா.... வாய் பிளக்கும் ரசிகர்கள்
Priyanka Chopra
By Yathrika
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் கலக்கிய ஒரு நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து மெட் காலா 2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
இதில் எல்லா பிரபலங்களும் மிகவும் கலக்கலான உடைகளை அணிந்து வருவார்கள், சமூக வலைதளங்களிலும் செம வைரலாகும்.
அப்படி பிரியங்கா சோப்ரா இந்நிகழ்ச்சிக்காக அணிந்து வந்த நெக்லஸ் குறித்து ஒரு தகவல் வைரலாகிறது.
அதாவது அவர் அணிந்த ஒரு நெக்லஸின் விலை ரூ. 204 கோடியாம்.
இதனை கேட்டதும் ரசிகர்கள் அனைவரும் வாய் பிளந்து ஷாக் ஆனார்கள் என்றே கூறலாம்.