கர்ப்பமானப்பின் கணவருடன் மாலத்தீவுக்கு பறந்த விஜே பிரியங்கா..வீடியோ

Viral Video Priyanka Deshpande Maldives
By Jai Sep 23, 2026 10:00 AM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே.

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையோடு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார் பிரியங்கா.

கர்ப்பமானப்பின் கணவருடன் மாலத்தீவுக்கு பறந்த விஜே பிரியங்கா..வீடியோ | Priyanka Deshpande After Pragnancy Maldives Video

முதல் திருமணம் ஏமாற்றத்தில் முடிய, சில ஆண்டுகளாக அம்மா, சகோதரர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார் பிரியங்கா. கடந்த சில ஆண்டு பிரபல டிஜே வசி என்பவருடன் திருமணத்தை முடித்தார் பிரியங்கா.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கணவருடன் மாலத்தீவிற்கு பறந்துள்ளார்.