திருமணம் முடிந்த சில வாரங்களில் VJ பிரியங்காவுக்கு இப்படியொரு சோகமா! புகைப்படத்தை பாருங்க
Priyanka Deshpande
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.
சமீபத்தில் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தனது காதலரான வசி என்பவரை கரம்பிடித்தார். இவர்களுடைய திருமணத்தில் அமீர், பாவனி, நிரூப் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு காலில் Fracture ஏற்பட்டுள்ளது, அதனை ஜாலியாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவிற்கு கீழ் சீக்கிரம் குணமடைய வேண்டும் என ரசிகர்களால் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க..