தபாஹி பாடலை ரீகிரியேட் செய்த பிரியங்கா ஜெயின்!! உச்சக்கட்ட கவர்ச்சி தான்..

Yash Indian Actress Instagram Actress
By Jai Jul 30, 2026 12:30 PM GMT
Report

பிரியங்கா ஜெயின்

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.

தபாஹி பாடலை ரீகிரியேட் செய்த பிரியங்கா ஜெயின்!! உச்சக்கட்ட கவர்ச்சி தான்.. | Priyanka M Jain Recreaate Toxic Tabaahi Song Video

தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன் கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை ரீ-கிரியேட் செய்துள்ளார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் இருவரும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.