50 வயது நடிகருக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன்..மார்கெட் ஆக என்னெல்லாம் பண்றாங்க

Vijay Priyanka Arul Mohan
By Tony Aug 22, 2023 05:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ப்ரியங்கா மோகன்.

இவர் டாக்டர், டான் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் ப்ரியங்கா தற்போது 50 வயதுள்ள விஜய்யுடன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி 60 வயதில் இருந்த போது ஸ்ரேயா நடிக்கலையா..இதெல்லாம் சினிமாவில் சாதரணம்..மார்கெட் முக்கியம் பிகிலு என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.