நடிகை பிரியங்கா மோகனா இது!! இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டிட்டாங்களே..

Priyanka Arul Mohan Captain Miller Tamil Actress Actress
By Edward Sep 30, 2023 12:00 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பிரியங்கா மோகனா இது!! இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டிட்டாங்களே.. | Priyanka Mohan Latest Unknown Glamour Photoshoot

பிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.

தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார்.

இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா மோகன் இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு மாறி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

பேச்சுலர்ஸ் ரூம்ல ரெடியாக சொன்னாங்க..எவ்ளோ நாள் அட்ஜஸ்ட் பண்றது..சன் டிவி சீரியல் நடிகை ராதிகா பகிர் தகவல்

பேச்சுலர்ஸ் ரூம்ல ரெடியாக சொன்னாங்க..எவ்ளோ நாள் அட்ஜஸ்ட் பண்றது..சன் டிவி சீரியல் நடிகை ராதிகா பகிர் தகவல்

இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கூறி ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery