சிவகார்த்திகேயன் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார், என்னையும் கூட!..பிரியங்கா மோகன் வெளிப்படை
Sivakarthikeyan
Priyanka Arul Mohan
Tamil Actors
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை ஒன்றை சொன்னார்.
அதில், சிவகார்த்திகேயன் இனிப்பு சாப்பிடுவதற்கு அவர் அடிமையாகி விட்டார். ஷூட்டிங் சமயத்திலும் இப்படி தான். எங்களையும் சாப்பிட சொல்லி கொடுப்பார் என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.
You May Like This Video