சூப்பர் சிங்கரில் பலமாதம் கழித்து ரீஎண்ட்ரி! பிரியங்காவால் தூக்கி எறியப்படும் மைனா நந்தினி..
priyanka
super singer
myna
biggbosstamil5
By Edward
பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன் சமீபத்தில் நடந்து முடித்துள்ளது. ராஜு வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்காவிம் முக்கியமாக நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். தன்னை அடையாளப்படுத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வீடியோவை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பல மாதங்களுக்கு பிறகு சூப்பர் சிங்கர் செட்டிற்கு வந்த பிரியங்கா நெகிழ்ச்சியடைந்து அழும் காட்சி நம்ம பிரம்மிக்க வைத்துள்ளது. மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதில் மைனா நந்தினி அடுத்த வாரத்தில் இருந்து விலக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.